Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
பழங்கால தமிழர்களின் மிக முக்கிய உணவுகளாக சாமை, வரகு, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் இருந்தன. இன்றும் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் இவற்றை ‘பசிதாங்கி’ உணவு எனக்
பழங்கால தமிழர்களின் மிக முக்கிய உணவுகளாக சாமை, வரகு, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் இருந்தன. இன்றும் கிராமப்புறங்களிலுள்ள மக்கள் இவற்றை ‘பசிதாங்கி’ உணவு எனக்கருதி உண்டு வருகின்றனர். சிறிய விதைகளைக் கொண்ட புல்வகை தாவரங்களான சிறுதானியங்கள் மானாவாரியாகப் பயிரிட ஏற்றவை. குறைந்த வயதுடைய இப்பயிர்கள் கடினமான காலநிலைகளையும், சத்து குறைவான மண் வகைகளையும், பூச்சி நோய்த் தாக்குதலையும் தாங்கி வாழும் தன்மையுடையது.
ஊட்டச் சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ் அயிட்டங்கள் அனைத்தும் வர்த்தக தந்திரங்களோடு தயாரிக்கப்படுபவை. ஆனால் நொறுக்குத் தீனியாக பயன்படும் சிறுதானிய உணவுகளை நாமே தயாரித்து உண்பது நன்மை பயக்கும். இத்தகைய சமையல் தயாரிப்புகளுக்கு வழிகாட்டுகிறது இந்த புத்தகம். சிறுதானிய சிற்றுண்டிகளை சிறுவர்களும் பெரியவர்களும் முகம் சுழிக்காமல் ருசித்து சாப்பிடுவதற்கு சமையல் குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.

ஹார்ட்டி தெரபி என்பது ஒரு மருந்தில்லா மனநல மருத்துவ முறையாகும். தோட்டக்கலை உடல் நலத்தையும் மனநலத்தையும் ஒருங்கே காக்கும் தன்மை படைத்தது. ஹார்ட்டி தெரபி பல நோய்களுக்கு இய
ஹார்ட்டி தெரபி என்பது ஒரு மருந்தில்லா மனநல மருத்துவ முறையாகும். தோட்டக்கலை உடல் நலத்தையும் மனநலத்தையும் ஒருங்கே காக்கும் தன்மை படைத்தது. ஹார்ட்டி தெரபி பல நோய்களுக்கு இயற்கை முறையில் தீர்வு என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஹார்ட்டி தெரபி என்பது நோய் வருவதற்கு முன்னால் காக்கும் முழுமருந்து. நோய் வந்த பின் காக்கும் துணைமருந்து. தோட்ட வேலைகளில் ஈடுபடும் போது கொடிய நோய்கள் கூட விடைபெற்று விலகி ஓடி விடுகிறது. இந்த தெரபியானது உங்களின் ஆவலைத்தூண்டி செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது. புஷ்பா ஆயுர் வேதத்தில் கூறுப்பட்டுள் தோட்டக்கலை மருத்துவத்தினை ஹார்ட்டி தெரபி. ஹார்டோதெரபி. ஹார்ட்டிகல்சர் தெரபி என பல பெயர்களில் அழைக்கலாம். இந்நூல் ஹார்ட்டி தெரபி என்ற பெயரில் வெளிவருகிறது. தோட்டக்கலை என்பது ஒரு ருசிகரமான தாவர உலகம். அதில் உள்ளதெல்லாம் மனதைக் கவர்ந்து உள்ளத்தை கிளர்ச்சியூட்டுபவை. இவை உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதோடு உற்சாகத்தையும். மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். ஹார்ட்டிதெரபி மூலம் மனம் சிதைவுற்றவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள். வயதானவர்களும் உடல் ஊனமுற்றவர்க னமுற்றவர்களும் வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொள்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இந்நிலையில் வீட்டு மாடியில் தோட்டமிடும் வழிமுகைள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. நிலம் இல்லாதவர்கள் கூட த
நகர்ப்புறங்களில் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இந்நிலையில் வீட்டு மாடியில் தோட்டமிடும் வழிமுகைள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. நிலம் இல்லாதவர்கள் கூட தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள், பூச்செடிகள், மூலிகைகள் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காக பங்கேற்கும் விதத்தில் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பயன்பெறலாம். மாடித்தோட்டத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
வீட்டு மாடித்தோட்டம் அமைக்கும் கலை தற்போது எல்லா இடங்களிலும் குறிப்பாக புதிய நகரப் பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நமக்குத் தேவையான செடிகொடிகளை அங்கும் இங்குமாக நட்டுவிட்டால் மாடித்தோட்டம் வந்துவிடாது. மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய விஞ்ஞான நுணுக்கங்களும் விளக்கங்களும் இப்புத்தகத்தில் கோர்வையாக இடம்பெற்றுள்ளன. வீட்டு மாடித்தோட்டம் அமைப்பதில் ஈடுபட்டுள்ள, ஈடுபட விருப்பமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வுலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி வந்த நாம், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இரசாயன விவசாயத்திற்கு பெருமளவில் மாறிப்போனதால் பல்வ
இவ்வுலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி வந்த நாம், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இரசாயன விவசாயத்திற்கு பெருமளவில் மாறிப்போனதால் பல்வேறு அபாய நோய்களுக்கும், ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் ஆளாகி வருகிறோம். நாம் வாழும் பூமியை சிறிதும் சிதைக்காமல் சீரழிக்காமல் சிறப்பாக விவசாயம் செய்வதற்கு நஞ்சில்லா வேளாண்மை முறைகள் நமக்கிருக்கின்றன. மனித நலன் நம் நாட்டின் முக்கிய குறிக்கோளாக கருதப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், மனித நலன்களை பேணுவதற்கு நஞ்சற்ற தரமான உணவினை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது அத்தியாவசிய கடமையாகிறது. இதனை வலியுறுத்தி நஞ்சில்லா விவசாய முறைகளை எல்லோரும் எளிதில் கடைபிடிக்கும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நமது நாட்டு மக்களிடையே நஞ்சில்லா வேளாண்மை குறித்த விழிப்புணர்வு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதோடு நஞ்சில்லா விளைபொருட்களின் தேவை சர்வதேச சந்தையில் மிகவும் பெருகிவருகிறது. ஆகவே நஞ்சில்லா விவசாயத்தை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகத் தெரிகிறது. இந்த மாற்று விவசாய முறை நமது நீடித்த நிலைத்த விவசாய வளர்ச்சிக்கு உத்திரவாதம் தருகிறது. நமது மண்ணுக்கு வரம்பு மீறி பரிமாறப்பட்ட இரசாயன விருந்துகளினால் மண் மலடாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றைச் சரிசெய்ய நஞ்சில்லா வேளாண்மை தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவை அனைத்தும் இந்நூலில் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. இனிமேல் இயற்கையோடு கரம் கோர்த்து நஞ்சில்லா தொழில்நுட்பத்தில் வேளாண்மை செய்ய இந்நூல் நிச்சயம் உதவும்.

அங்கிங் கென்னாதபடி எங்கும் நிறைந்த இறைவன் மண்ணைப் படைத்தார். விண்ணைப் படைத்தார், அவற்றை ஆண்டு கொள்ள மனிதனைப் படைத்தார். இயற்கையை அனுபவிக்க வேண்டுமே தவிர, அதை அழித்துவிடக்
அங்கிங் கென்னாதபடி எங்கும் நிறைந்த இறைவன் மண்ணைப் படைத்தார். விண்ணைப் படைத்தார், அவற்றை ஆண்டு கொள்ள மனிதனைப் படைத்தார். இயற்கையை அனுபவிக்க வேண்டுமே தவிர, அதை அழித்துவிடக் கூடாது. மனித குலம் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படும் உணவு, தண்ணீர், காற்று போன்றவை தற்போது மாசுபட்டு மனித வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் கிராமங்களில் ஆரோக்கியமாக 120 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். சிலர் அதற்கு அதிகமாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மனித வாழ்வுக்கு சூனியம் வைக்கும் விதத்தில் சுற்றுச்சூழல் கெட்டுக்கிடக்கிறது. மனித இனத்தைக் காப்போம் என்னும் கூக்குரல் உலகெங்கும் ஒலித்துகொண்டிருக்கிறது. மனிதகுலம் தழைக்க வேண்டுமானால் மண்வளம் பெருக வேண்டும்.
சுற்றுச்சூழல் சமநிலை உலகெங்கும் நிலவ வேண்டியதின் அவசியம் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. பச்சை ஆன்மீகம் பாரெங்கும் பரவினால் மட்டுமே நமது பாரத
தேசத்தைப் பாதுகாக்க முடியும். இதை மையப்படுத்தி, கிறிஸ்தவர்களின் புனித நூலாகிய
விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு, நூல் ஆசிரியர் தேசோபகாரி மாத இதழில்
எழுதிய பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து பச்சை ஆன்மீகம் என்னும் சுற்றுச்சூழல்
நூலாக வெளியிட்டுள்ளார்.

Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.