“வெண்பனி பூவே” குழந்தைக்காக ஏங்கித் தவிப்பவர்களும் வாடகைத்தாயும் சந்திக்கும் புள்ளியில் விளையும் மழலையின் உணர்வை சொல்ல முயன்ற கதை. நம் நாட்டை பூர்வீகமாக கொண்டு அந்ந
சமுதாயத்தை நெறிப்படுத்தும் அரசியல் கொள்கைக் கொண்ட செவ்விழியனை அரசியல் ஏணியில் திரை மறைவில் இருந்து ஏற்றிவிட்ட துருப்பே அவன் போகும் பாதைக்கான சிவப்பு கம்பளத்தை விரித்த
என்னை சுற்றிலும் இறைந்து கிடந்த மனதின் வார்த்தைகள், தாழம்பூவாய் மடல் விரித்து மலர்ந்துகிடக்கிறது அதன் வாசம் மாறாது பறித்தெடுத்து 50 பாமாலையாய் தொடுத்திருக்கிறேன்.
ஒரு பெண் எழுதிய பெண்ணின் அன்பிற்கு ஏங்கும் ஆணின் மனப்போராட்டத்தினையும், உள்ளத்தால் பெண்ணின் அன்பினை சார்ந்து வாழ ஏங்கும் ஆணின் எண்ணத்தினையும் சொல்லும் கதை.முதிர் பருவ க
வாழ்வென்பது கையில் நான் இப்பொழுதெல்லாம் இப்படித்தான் இருக்கிறேன். எந்நேரமும் தலையணைக்கு தொல...தொல...வென உறை போட Read More...