Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
1 கூப்பிடு தொலைவில் (2003) காதல் கவிதைகள் தொகுப்பு. (எழுத்தாளர் சுஜாதா அவர்களால் ஆனந்த விகடனில் பாராட்டுப் பெற்ற நூல்) 2 . பிரியும் நேரத்தில் (2006) ஹைக்கூ கவிதை நூல். இந்நூல் பெற்ற விருதுகள் 1 . அய்யா மாரியப்பனார்-சுந்தராம்பாள் Read More...
1 கூப்பிடு தொலைவில் (2003) காதல் கவிதைகள் தொகுப்பு.
(எழுத்தாளர் சுஜாதா அவர்களால் ஆனந்த விகடனில் பாராட்டுப் பெற்ற நூல்)
2 . பிரியும் நேரத்தில் (2006) ஹைக்கூ கவிதை நூல்.
இந்நூல் பெற்ற விருதுகள்
1 . அய்யா மாரியப்பனார்-சுந்தராம்பாள் அறக்கட்டளை விருது, புதுச்சேரி
2 . கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை விருது, சென்னை
3 . இந்நூலிலுள்ள ஒரு ஹைக்கூ கவிதை பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் இடம்பெற்றுள்ளது
3 . சாக்பீஸ் சாம்பலில் (2010) கவிதை நூல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
4 . அப்பாவின் விசில் சத்தம் (2017) சிறுகதைத் தொகுப்பு
5 . நூறு நாரைகளாய் நின் நிலமெங்கும் (2018) உரைநடை வடிவக் கவிதை நூல்
6 . கோமலி (2018) ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு
விருதுநகர் மாவட்டம் மணிமேகலை மன்றத்தின் விருது பெற்றது
7 . மழை நடந்த பாதை (2019)
இராசிபுரம் வட்டாரப் பள்ளிகள் அளவில் மாணவர்கட்கு நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.
8 . அன்பில் விளைந்த மாதுளை (2019)
குட்டி ஆகாயம் சிறார் சிற்றிதழ் ஓவியங்களுக்குத் தங்கை மகள் ஓவியநிலா எழுதிய சிறார் கதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது
9 . கர்வாச்சௌத் (2020) தலித் பெண் எழுத்தாளர்களின் ஹிந்தி சிறுகதைகளின் தமிழாக்கம்
10. பகத்சிங் துர்கா பாபிக்கு எழுதிய கடிதம் (2020)
கன்யாகுமரி காருபாறையில் வெளியிடப்பட்ட இந்த நூல் பண்ருட்டியில் நண்பர் ஹர்சத் அவர்களின்ன் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
11. நெய் மணக்கும் நெசவுக் கவிதைகள் (2021)
இராசிபுரத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய புத்தகக் கண்காட்சியில் பொதுமக்கள் படித்த கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது.
12. எழுத்துகளின் வேட்கை (2022)
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கவிஞர் தாரோ சிந்திக் எழுதிய ஹிந்தி கவிதை நூலின் தமிழாக்கம். ஹிந்தியில் எழுதப்பட்ட இந்நூல் 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றது. இந்நூல் அம்மாநிலத்தில் ஹிந்தியிலேயே எழுதப்பட்ட முதல் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த நூலுக்கு சென்னை வாசகசாலை சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை நூலுக்கான விருதினை வழங்கியது.
13 . எளிய நதி நான் (2022) கவிதைகள் தொகுப்பு
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் அணிந்துரை அளித்துப் பெருமை படுத்திய நூல்
14 . வௌவால்கள் பறக்கும் வீதி (2022) இரண்டாவது ஹைக்கூ நூல்
ஹைக்கூக்கள், ஹைக்கூ கவிதைகள் குறித்து நட்சத்திரங்களோடு நடப்போம் எனும் கட்டுரைத் தொடரின் தொகுப்பு மற்றும் நண்பர்கள் பலரின் ஹைக்கூ நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பு.
15 . பாடலாம் வாங்க (2022) சிறார் பாடல்
பலராலும் பாராட்டவும், பாடவும் பெற்ற சிறார் பாடல்களின் தொகுப்பு. பள்ளிக் குழந்தைகளுக்கேற்ற பாடல்கள்
16 . புர்ர்ர்ர்ர்… (2022) சிறார் புதினம்
17 . மலர்க ஹைக்கூ (2020) ஹிந்தியாக்கம்
பாலசாஹித்திய விருது பெற்ற கவி&Read Less...
39 சிறார் கதைகள் அடங்கிய தொகுப்பு. குழந்தைகள், சிறார்-சிறுமியரின் உலகத்தை உணர்ந்து எழுதப்பட்ட கதைகள்.
இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் காவுகொண்ட தமிழ் நிலத்தின் தொ
39 சிறார் கதைகள் அடங்கிய தொகுப்பு. குழந்தைகள், சிறார்-சிறுமியரின் உலகத்தை உணர்ந்து எழுதப்பட்ட கதைகள்.
இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் காவுகொண்ட தமிழ் நிலத்தின் தொல் அடையாளங்களை மீட்கும் முயற்சி இது.
எளிமையான வடிவமும், கச்சிதமான மொழியும், நகைச்சுவையும், குசும்புமிக்கத் தன்மைகளும் கூடி வர அற்புதமாக நெசவு நெய்யப்பட்ட கலை அழகுமிக்க கதைத் தோரணங்கள் இவை. இவற்றை எழுதிய மாமா நாணற்காடனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்நூல் தமிழ்க் குழந்தை இலக்கிய வெளியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கும்.
முனைவர் இரா.காமராசு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
அத்தர் - சிறுகதை அந்த அத்தர் பாட்டிலை டிவி அருகே வைத்ததாகத் தான் ஞாபகம். பேண்ட் பாக்கெட்டில் தான் வைத்திருந்தே Read More...
கொஞ்சம் கூட எனக்கு அழுகை வரவேயில்லை. வாயில் போட்ட கறுப்பு திராட்சையைக் கடித்து மென்று சாற்றோடு எச்சிலை நிரப்ப Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.