Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalJayaram Venkatesan holds an MS in Electrical Engineering from the University of Cincinnati, USA, and previously worked as Vice President at Countrywide Securities Research, Los Angeles. Leaving behind a successful corporate career, he returned to India to pursue his passion for social change. He is the co-founder of Arappor Iyakkam, a people’s movement in Tamil Nadu dedicated to building a just and transparent society. A committed anti-corruption activist, Jayaram has led campaigns exposing large-scale corruption in government. Despite facing severe threats and resistance, he continues to stRead More...
Jayaram Venkatesan holds an MS in Electrical Engineering from the University of Cincinnati, USA, and previously worked as Vice President at Countrywide Securities Research, Los Angeles. Leaving behind a successful corporate career, he returned to India to pursue his passion for social change. He is the co-founder of Arappor Iyakkam, a people’s movement in Tamil Nadu dedicated to building a just and transparent society. A committed anti-corruption activist, Jayaram has led campaigns exposing large-scale corruption in government. Despite facing severe threats and resistance, he continues to stand firm in his mission to fight injustice and uphold citizens’ rights.
Read Less...
பயம்! நம் கண்முன்னே நடக்கும் அநீதி மற்றும் ஊழல்களை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு காரணம் பயம். அந்த பயத்தை உடைத்தெறிந்து அநீதி மற்றும் ஊழல்களுக்கு எதிராக ஜெயராம் வெங்கடேசன
பயம்! நம் கண்முன்னே நடக்கும் அநீதி மற்றும் ஊழல்களை கேள்வி கேட்காமல் இருப்பதற்கு காரணம் பயம். அந்த பயத்தை உடைத்தெறிந்து அநீதி மற்றும் ஊழல்களுக்கு எதிராக ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் செய்யத் துவங்கியது எப்படி?
அறப்போர் இயக்கம் கடந்த 10 ஆண்டுகளில் துல்லியமான ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய சில முக்கிய ஊழல் சம்பவங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரின் ஊழலை கேள்வி கேட்டபோது, அறப்போர் இயக்கம் எதிர்க்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் அதிலிருந்து போராடி மீண்டதை குறித்தும் இந்நூல் பதிவு செய்கிறது. மக்கள் ஒன்று கூடினால் மாற்றங்கள் சாத்தியம் என்பதற்கான பல அறப்போர் அனுபவங்களை பகிர்கிறார் ஜெயராம். ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? என்ற கேள்விக்கு மக்கள் சந்திக்கும் அன்றாட அநீதிகளில் இருந்து விடையை தேடுகிறது இந்த புத்தகம்.

Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.