Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
Madhusudhanan born in the year 1958 at Kumbakonam, Tamilnadu, India. All his childhood was spent in Kolar Gold Field, Karnataka. After completion of Graduation his family shifted to Thanjavur and was appointed in Tamil University, Thanjavur as Stenographer. While on service he completed Master Degrees in Public Administration, and Philosopy and Religion. Later he awarded Doctrate Degree in Vaishnavic Temples in Nava Tirupathi Temples near Tirunelveli, Tamil Nadu. After completion of 36 years of service in Tamil University, Thanjavur he retired as Assistant Registrar in 2016 and settlRead More...
Madhusudhanan born in the year 1958 at Kumbakonam, Tamilnadu, India. All his childhood was spent in Kolar Gold Field, Karnataka. After completion of Graduation his family shifted to Thanjavur and was appointed in Tamil University, Thanjavur as Stenographer. While on service he completed Master Degrees in Public Administration, and Philosopy and Religion. Later he awarded Doctrate Degree in Vaishnavic Temples in Nava Tirupathi Temples near Tirunelveli, Tamil Nadu. After completion of 36 years of service in Tamil University, Thanjavur he retired as Assistant Registrar in 2016 and settled in Kumbakonam.
Read Less...
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ் மறையாக கொண்டாடப்படுகிறது. இ
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ் மறையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தகமானது 108 திவ்ய தேசத்தில் சோழ நாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாற்பது தலங்களில் ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பாசுரம், அதன் பொருள், பாசுரத்தின் தத்துவார்த்த அர்த்தங்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. மேலும் சில பாசுரங்களில் வியாக்யானக் கருத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியில், சோழ நாட்டுத் திருப்பதிகளில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் மூலமும் அதன் எளிய உரையும் தரப்பட்டுள்ளன.
இந்த முதல் தொகுதியில் தென் தமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்டங்களில் உள்ள திவ்யதேத் தலங்களில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளi. இதனைத் தொடர்ந்து மற்ற திவ்ய தேசப் பாசுரங்கள் அடுத்தடுத்து தொகுதிகளாகத் தர விழைகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.