Share this book with your friends

Chennai Gethu / சென்னை கெத்து 2047-ல் ஒரு செல்பி

Author Name: Baranikumar Sattacharam | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

​மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான், ஆனால் நம் கண்முன்னே உருவெடுக்கும் "சிங்கார சென்னை 2.0" அதைவிடப் பிரம்மாண்டமானது! சுரேஷ் சம்பந்தம் போன்றவர்களின் 1 ட்ரில்லியன் டாலர் கனவு, உலகை ஆளும் SaaS புரட்சி, சாமானியனுக்கான AI தொழில்நுட்பம் என அடுத்த 10 ஆண்டுகளின் பொருளாதார மாற்றத்தை, பாமரனுக்கும் புரியும் எளிய தமிழில் சொல்லும் ஒரு சாமானியனின் பொருளாதார இயக்கம் இது. படித்துப் பாருங்கள்... சென்னையின் எதிர்காலம் எவ்வளவு "கெத்து" என்று புரியும்!

Read More...

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பரணிகுமார் சடாச்சரம்

​பரணிகுமார் சடாச்சரம். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட தொழில்நுட்ப மற்றும் வணிகத் தலைவர். சிக்கலான சமூக மற்றும் பொருளாதார விஷயங்களை எளிய தமிழில் (Tanglish) எழுதுவதே இவரின் தனித்துவம். ஏற்கனவே "நாரி சக்தி" உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள இவர், சென்னையின் எதிர்கால வளர்ச்சியில் சாமானிய மக்களையும் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியதே இந்த "சென்னை கெத்து".

Read More...

Achievements

+3 more
View All