Share this book with your friends

Hasini chandra / ஹாசினி சந்திரா நாவல்

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஹாசினி சந்திரா!. தந்தைக்காக தன்னையே பலி கொடுக்கும் ஹாசினியின் கதை. ஹாசினிக்காக  எதையும் செய்யத் துணியும் காதலன் சந்திராவின் கதை. நாயகியின் அடையாளத்தையே  அழித்து அவளை காக்கும் நாயகன். தனது காரியத்தை சாதிக்க , சட்ட திட்டங்களை தகர்க்கும் நாயகன். குடும்பம், அரசியல், காதல்,கடத்தல்,குண்டுவெடிப்பு, விசாரணை என விறுவிறுப்பாக பயணிக்கும் கதை

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

தீபா செண்பகம்

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 6நெடுந் தொடர் நாவல்கள், 5நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். 


சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசையும், பிரதிலிபி சூப்பர் ரைட்டர்ஸ்-3 போட்டியில், மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.


  இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All