கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அமைப்புதான் இயங்குதளம்.(Operating System)
இயங்குதளம் என்பது ஒரு மென்பொருள் தான், கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கிறது.