தேடல்கள் பலவும் ஒரே இடத்தில் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை தான் ஏது? அதுவும் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வரப்பிரசாதம்.
இப்பகுதியில் உள்ள செய்திகள் பல்வகைத் தேடல்களில் கிடைத்த செய்திகளின் தொகுப்பாலும் தயாரிக்கப்பட்ட ஒரு அரிய தொகுப்பு. மாணவர்கள் யாவரும் வெற்றிக்கனியை இனிதே எட்டுவதற்கான எனது சிறிய முயற்சி.