இந்த் நூலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் மிக எளிதாக பயிலும் வண்ணம் வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி. நான் கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்றேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில் பேருவகை எய்துகின்றேன்.