500 vevveru alavilaana veetuth thitta varaipadangal vastu shasthirathin padi tamilil.
Share this book with your friends
500 vevveru alavilaana veetuth thitta varaipadangal vastu shasthirathin padi tamilil. / 500 வெவ்வேறு அளவிலான வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். 500 Different Sizes of House Plan Drawings As Per Vastu Shastra in Tamil
இப்புத்தகத்தில் 500 வகையான பல்வேறு நில அளவுகளை கொண்ட வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 300 சதுர அடி முதல் 12000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகள் மற்றும் 1,2,3,4 BHK வகையான வீடுகளின் வரைபடங்கள் உள்ளன.
வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது . ஆனால் தெற்கு திசை வீடும் வாஸ்து முறைப்படி அமைத்து விட்டால் அனைத்து நற்பலன்களும் கிட்டும் . இப்புத்தகத்தில் தெற்கு பார்த்த மனையின் வரை படங்களும் பல்வேறு நில அளவில் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் .
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
500 vevveru alavilaana veetuth thitta varaipadangal vastu shasthirathin padi tamilil. / 500 வெவ்வேறு அளவிலான வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில்.
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
எனது பெயர் அ .ச. சேதுபதி. நான் கட்டிட பொறியாளர் . நான் 2013 ஆம் ஆண்டில் BE Civil Engineering மற்றும் 2015 ஆம் ஆண்டு M.tech Structural Engineering படித்து முடித்தேன் .தற்போது பெங்களூரில் கட்டிட பொறியாளராக பணி புரிகிறேன். நான் என் சொந்த முயற்சியில் வாஸ்து சாஸ்திரத்தை கட்டறுக் கொண்டேன் . பிறகு வாஸ்து முறைப்படி வீட்டு வரைபடங்களை வரைய கற்றேன் . அதன் பிறகு இணையதளம் மூலம் இவ்வுலகில் பெரும்பாலான மக்களுக்கு வீட்டு வரைபடம் தேவைபடுகிறது என்பதை அறிந்தேன் . ஆதலால் வாஸ்து முறைப்படி வீட்டு வரைப்படங்களை வரைந்து அப்படங்களை புத்தகம் மூலம் வெளியிட தொடங்கினேன் . என் புத்தகத்தை வாங்கி பயன்பெறும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.