Share this book with your friends

Aanma Vingjyaanam / ஆன்ம விஞ்ஞானம்

Author Name: Arunachala Ramanan | Format: Paperback | Genre : Philosophy | Other Details

உயிர் மற்றும் தோற்றம் கொண்ட பிரபஞ்சத்தின் ரகசியம்… சொரூப விளக்கம்… ஒன்றே முக்காலடியில்… அகக்குறள் வடிவில் - ஆன்ம விஞ்ஞானம் –புத்தகத்தின் உள்ளே... !!!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அருணாசல ரமணன்

ஸ்வாமி மைத்ரேயா (அருணாசல ரமணன் – கவிதைப் புனைப் பெயர்) அவர்கள் 1957-ஆம் வருடம் சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தவர்.  அவரது 12 - ஆவது வயதில் ஒரு “நேரடியான மரண அனுபவ” (Near Death Experience) சம்பவத்தால், அகந்தையும், மனமும் முழுவதுமாய் அழிந்ததை தனக்குள்ளே உணர்ந்தார்.

சத்சங்கங்கள், செய்யுள்கள், ஆன்ம ஞானப் பாடல்களாக “Just be Satsangs” Free YouTube video channel வாயிலாகவும், “www.just2be.org” என்ற இணையதளம், முகநூல், மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலமாகவும் அனைத்து மக்களுடனும் ஆன்ம ஞானத்தைப் பகிர்ந்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக ஒன்றே முக்காலடி குறள் செய்யுள்களாக “அகக்குறள் திரட்டாக”  “ஆன்ம விஞ்ஞானம்” – முதல் பாகமாக -  “உள்-கட”க்கச் செய்யும் “கடவுள்” விஞ்ஞானத்தை உலக நன்மையை முன்னிட்டு “சத்யயுகம்” எனப்படுகின்ற “ஆன்மஞான யுகம்” ஸ்தாபிக்கப்படுவதற்குமாக இவ்வரிய நூலைப் புத்தக வடிவில் அருளியுள்ளார்.

Read More...

Achievements

+8 more
View All