இந்தப் புத்தகம் இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் ஆசிரியரின் தமிழ்க் கவிதைகள் உள்ளன. இரண்டாவது பகுதியில் சில தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன - ஆசிரியரின் அழகான மொழிபெயர்ப்பில். எனவே, இந்தக் கவிதைகளை நீங்கள் இரண்டு மொழியிலும் ரசிக்கலாம். சிறிய, நகைச்சுவையான மற்றும் கிண்டலான கவிதைகளிலிருந்து, நீண்ட, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தத்துவார்த்தமான கவிதைகள் வரை இவற்றில் இடம் பெற்றுள்ளன. இவை உங்களுக்குப் புன்னகை, கண்ணீர் இரண்டையுமே வரவழைக்கக் கூடியவை. இந்தக் கவிதைகள் காதல், இழப்பு, துக்கம் முதல் அத்வைதம், மதம், ஆன்மீகம் வரை தொட்டுச் செல்கின்றன. ஒரு வாசகர் கருத்து தெரிவித்திருந்தது போல், "இந்தக் கவிதைகளின் அழகு அவற்றின் எளிமை மற்றும் நேரடித்தன்மையில் உள்ளது. ஒரு கவிதைத் தொகுப்புக்கு இது ஒரு வியக்கத்தக்க சாதனை எனலாம்"
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners