“அன்பெனும் ஆறுதல்” என்ற நூலில், ஒவ்வொரு மனிதரும் தங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிடமும் மனிதநேயத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதையே ஆசிரியர் கூற விரும்புகிறார். அதனால் சமூகத்தில் மரியாதையைப் பெறுவதோடு, உள்ளார்ந்த மனித குணமும் மேம்படும்.
ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திலிருந்து அன்பை பகிர்ந்து, நல்ல மனிதராக முயற்சி செய்ய வேண்டும். மனிதநேயம் வளர அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
bharathidca
Delete your review
Your review will be permanently removed from this book.