மீரா அவளது காதல் கதையை உங்களுடன் சேர்ந்து இயக்கிச் செல்பவள். அவள் காதல் மணாளனின் பெயர் விஷ்வா. காதல் சுயநலம் அற்றது என்று அவனை பார்க்கும் வரை அவள் நினைத்திருந்தாள், ஆனால் காதல் இரண்டும் கலந்தது என்று அவனிடம் அவள் உணர்ந்தாள். அவள் மீதான அவனின் அக்கறையும், அவள் மீதான அவனின் அன்பும் தான் அவளை அவனுக்கு அடிமையாக்கியது. இவர்களின் காதலானது உமது இரத்த அணுக்களின் அழுத்தமாய் பதியட்டும். அவர்கள் காதலின் ஜென்மாந்திரப் பயணத்தில் ஆவலுடன் நீங்களும் பயணியுங்கள்.
அவளது அன்பில் அவன் ஒரு அதிசயம். அவளையும் அவனையும் உள்ளே படியுங்கள்……. தவறு அனுபவியுங்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners