எந்த காதலுக்கும், காதலனுக்கும், காதலிக்கும் எக்காலத்திலும் தன் அன்பை முழுமையாக வெளிப்படுத்த முத்தம் ஒரு முதல் ஆயுதம். முத்தம் ஒரு போதை மருந்து உண்டாலும் குறையாது இல்லாமலும் இருக்க முடியாது. முத்தத்தின் பல்வேறு நிலை பற்றி பேசுகிறது இந்த கவிதை புத்தகம்.