சிந்து நாகரிகத்தைப்பற்றிய மூன்று
முக்கிய செய்திகள்
1) சிந்து நாகரிகத்தளங்களின் செங்கல் அமைப்பு
2) சிந்து நாகரிகத்தில் இல்லாத, ஆரியருடன் வந்த, குதிரைகள் பற்றிய செய்திகள்
3) ராக்கிகர்ஹி மரபணு ஆய்வு பற்றி அதிகம் வெளிவராத செய்திகள்
இந்த நூலில் கூறப்பட்டுள்ளன
.இவையாவும் இயன்றவரையில் மரபணு ஆய்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையின் தோற்றம் சாதி அமைப்பின் தோற்றம்,சாதிகளும் மரபணு ஆய்வுகளும் ஆகியவையும் இந்நூலில் சிறிது தொட்டு செல்லப்பட்டுள்ளன..இவையெல்லாம் தம் அளவில் தனி நூல்களாக எழுதப்பட வேண்டியவை