எனது பெயர் பிரபு பக்தமார்க்கண்டேயன்.
எனது ஊர் கோயமுத்தூர் மாவட்டத்தில்
உள்ள கள்ளிமடை என்ற சிற்றூர் ஆகும்.
2019-ள் டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய
"கொரோனா (COVID19)"
நோய்த்தொற்று 2020-ள் உலகிலுள்ள பல இலட்சம் உயிர்களை காவு வாங்கியது.
மேலும் இந்தியாவிலும் இந்த தொற்றானது அதி வேகமாக பரவ ஆரம்பித்தது.
அந்த நோய்த்தொற்று மக்களிடம் பரவாமல் தடுக்க
இந்திய மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தது.
அந்த ஊரடங்கு காலமானது 3 மாதங்களுக்கும் மேலாக மக்களை
வீட்டினுள்ளேயே கைதிகளாய் கட்டிப்போட்டது.
அந்த கைதிகளில் நானும் ஒருவன்.
இந்த காலகட்டத்தில் நான் வரைந்த ஓவியங்கள் மற்றும் கேலிச்சித்திரங்கள்
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் இப்படங்கள் Way2news செய்தி செயலியிலும் பிரசுரமானது.
அதை தாங்கள் பார்வைக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கிறேன்.
இப்படிக்கு
பிரபு பக்தமார்க்கண்டேயன்.
நன்றி.
திரு.நடராசன்-பத்திரிக்கையாளர்(Way2news).
திரு.ராகேஷ்-ஓவியர்.