காதல் ஒரு மனிதனை கவி வரைய செய்யாமல் இருபப்தில்லை...
கவி என்றாலே அழகு தான்... அந்த கவியுடன் காதல் கலந்தால்...!!??
நித்தம் காணும் நிறமெல்லாம் கவியாய் வானவில் வரையாதோ...!!??
அந்த கவி வானவில் தான் இந்த கவி தொகுப்பு..!! நான் கண்ட, கேட்ட, பழகிய, ரசித்த எல்லாம் இங்கு வானவில்லாக பல வண்ணங்களை வீசியுள்ளன...!!!
வண்ணங்களில் மூழ்கி முத்தெடுக்க வாங்கி படியுங்கள்...!!!