பூமியில், மனிதர்கள் தான் சிறந்த ஓட்டக்காரர்கள். நாம் நீண்டதூரங்களுக்கு ஓடியே பரிணாமம் அடைந்துள்ளோம் என்கிறது அறிவியல். இதில் முன்னேறுவதற்கு பதிலாக வாழ்க்கை முறை நோய்கள், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றால் நாம் உட்கார்ந்தே இருக்கின்ற நாகரீகமானது வருத்ததிற்குடையது. எண்டோர்பின்களிலிருந்து அதனுடைய இயற்கையான உற்சாகத்தை மீட்டெடுப்பதை மறந்துவிட்டு நாம் துரதிஷ்டவசமாக ஆல்கஹால் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு தலைமுறையாகிவிட்டோம். 42 Mondays புத்தகத்தின் ஆசிரியரான டாக்டர் கே.ஜெயந்த் முரளி, “Enkindling the Endorphins of Endurance” புத்தகத்தில் நீண்ட தூர ஓட்டத்தால் எண்டோர்பின்களைத் தூண்டுவதன் மூலம் தன்னுடைய வாசகர்களின் ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறார்.
இந்த விரிவான வழிகாட்டியில் சிறந்த பயிற்சித் திட்டங்கள், நீண்டதூர ஓட்டங்கள், ஊட்டச்சத்து/நீரேற்ற உத்திகள், நீண்ட ஒட்டம் குறித்த அனைத்தும் முழவதுமாக விவரிக்கப்பட்டுள்ளது . இந்த நம்பமுடியாத வியர்வைப் பயணத்தில் பதிவுசெய்துகொண்டு களத்தில் இறங்கிடுங்கள். 5k, 10k, அரை அல்லது முழு மாரத்தானின் தொடக்கக் கோட்டிற்கு நீங்கள் முன்பை விட உங்கள் உடலையும், மனதையும் மேம்படுத்துவதன் மூலம், நீங்களே உங்களைக் கண்டு வியப்பதற்கு தயாராகிடுங்கள். நீங்கள் பயணத்தின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், இந்தப் புத்தகம் உங்கள் பயிற்சியை சரியான பாதையில் அமைத்துக்கொள்ள உதவும். இது உங்களை மாயாஜாலமாக தொடக்கக் கோட்டிலிருந்து, இறுதிக் கோட்டிற்கு அழைத்துச் செல்வதை நீங்களே பார்ப்பீர்கள். மிகவும் எளிமையான, முற்றிலும் உத்வேகம் தரக்கூடிய இந்தப் புத்தகம் உங்களுக்குள் புதைந்துகிடக்கும் துணிச்சல் மற்றும் வலிமையை வெளிக்கொணரச் செய்வதுடன் மாரத்தான் எனப்படும் அற்புத பயணத்தின் இறுதிக்கோட்டைக் கடக்க உங்களை உந்திச் செல்லும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners