கார்த்திக், முன்னால் காதலை எண்ணி மறுகுபவன். நிலாவுக்கு காதலின் மீதே நம்பிக்கை இல்லை. இவர்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ் நடக்கிறது.இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை அனுபவம். அதை உணர்ந்து ஒருவர் மற்றவரை மனப்பூர்வமாக நேசித்தனரா? திருமண வாழ்வில் ஒன்றிணைந்தனரா? என்பதே கதை சுருக்கம். கதையினூடே Human relationshipகள் பற்றிய உளவியலையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners