ப்ரியசகி அவர்களின் முதல் புத்தகம் " காதலின் சுவாசம் " இது காதலுக்கான அபிஷேகம் என்று கூட சொல்லலாம்.
காதல் என்றால் இன்பம் மட்டுமில்லை வலிகளிலும் தான், காதல் அனைவரது மனதையும் கடந்து செல்கிறது.
இப்புத்தகம் படிக்கும் போது உங்கள் மனதில் இன்பமும் துன்பமும் படியும்படியான பாதரசம் தான் கவிதைகளாக படைக்கப்பட்டுள்ளது.