"கல்லறை பூக்கள்" - இது உருவாக ஒருதலை காதலனின் தோழ்வியே காரணம்!, அவளின் நீங்க ஞாபகங்கள் ஒருசேர, என் காதலின் தாக்கம் எனை தூண்ட கவிதை கிறுக்கல்களை இங்கே கொட்டித் தீர்க்கிறேன். அவள் என்னுடன் இல்லா வெற்றிடத்தை நினைவுகள் கொண்டு காலம் கடத்துகிறேன், தினம் தினம் அவளின் நினைவுகள் என்னிலே சிறகடிக்க, அவைகள் இங்கே கவிதை கிறுக்கல்களாக பூத்துக் கிடக்கிறது, என்றேனும் ஓர் நாள் அவள் பாதங்கள் தீண்டும் மென!..