Share this book with your friends

KEELADIYUM PIRA THAMIZAGA THOLLAAYVUKAlUM / கீழடியும் பிறதமிழக தொல்லாய்வுகளும்

Author Name: Durai Ilamurugu | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

தென்தமிழ்நாடும் கீழடியும்

தமிழகம் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அது குறித்து ஆவணங்கள் முறையாகக் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடுவதற்குரிய முற்சிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. , தமிழ் நாட்டின் வர்த்தகம் .தமிழ் நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையே ,(குறிப்பாக ,கிரேக்கம், ரோமானியப் பேர்ரசு மற்றும் பிற மத்திய தரைக் கடல் நாடுகள்) செழித்தோங்கியது 1)வரலாற்றுக்கு முந்திய தென்னிந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் 1863இல்ராபர்ட்பூரூஸ்பூட்(ROBERTBRUCEFOOTE)அவர்கள்சென்னைக்கு  அருகில் உள்ள பல்லாவரத்தில் ஒரு கைக் கோடாலியைக் கண்டு பிடிப்பதில் தொடங்கியது . பிறகு ஆதிச்சநல்லூர் என்றுபரவியது..

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

துரை இளமுருகு

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் வசிக்கும்எழுத்தாளர் துரை இளமுருகு (து. இளமுருகன் என்றும் அழைக்கப்படுபவர்) ஒரு வெற்றிகரமான  எழுத்தாளர்.தன்னுடைய உண்மையைத்தேடும் வேட்கையை பல நூல்களைக் கறபதன் வழி தீர்ப்பதோடு தான் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இவர் கண்ட வழி  எழுத்து ஆகும். மக்களின் பார்வையில் செய்திகளைக் கண்டுஅதைப் பகிர்ந்து கொள்வதிலும் எந்த ஒரு செய்திக்கும்மறுபக்கம் உண்டு என்ற நம்பிக்கையுமே இவர் எழுத தூண்டு கோலாகும். இதுவரை 10க்கும்மேற்பட்ட தமிழ் நூல்களையும் 5 ஆங்கில நூலகளையும்  எழுதியுள்ள இவருக்கு  சான்றுகளுடன் கட்டுரை நூல்களை எழுதுவதில்தான் விருப்பம். வெறும் கற்பனயாய் கதைப்பது பயன் தராது என்பது இவரின் ஆழமான நம்பிக்கை. இவரின்1) ராஜராஜ சோழனின் மறுபக்கம், 2)கரிகாலன் கட்டிய கல்லணை? 3)தொல்காப்பியம் மெய்யும் பொய்யும், 4)சிந்து முதல்காவிரிவரை ஆகிய நூல்கள்  சிறந்தமுறையில் விற்பனை ஆகிக் கொண்டுள்ளன

Read More...

Achievements

+9 more
View All