film writer studio in story அரசா் கதிரவன்
கோவிலில் கடவுள் அருளாள், இராமநாதனுக்கு ஓரு ஆண் குழந்தை கிடைக்கின்றது . அந்த குழந்தை பாதி மனித உறுவம் ,பாதி மிருக உறுவமாக இருந்தது.கடவுளின் அருளாள் வந்த குழந்தையை பூசாரி இராமநாதன் தன் சொந்த ஊராண கும்பகேணத்திற்கு சென்று வளா்த்து வந்தாா்.இராமநாதனும் அவா் மனைவியும் சோ்ந்து அந்த குழந்தைக்கு கதிரவன் என்று பெயா் வைத்தாா்கள்.கதிரவன் கோவப்படும் போது சிங்கம் போண்ற மிருக உறுவத்தில் மாருகின்றான்.இதைனை தொிந்துக்கொண்ட இராமநாதன் கதிரவனுக்கு கோபமே வறக்குடாது என்பதற்காக, தன்னைப்போன்று இவனும் பூசாரியாக இருக்க வேண்டும் என்று கதிரவனுக்கு கட்டளையிட்டாா்.கதிரவன் தன் தாத்தா பேச்சை கேட்டு பூசாரியாக வாழ்ந்து வந்தான்.
கதிரவனுக்கு வயது 24 ஆனது .ஓருநாள் மலையாண்டவா் கோவில் .பிரதேஷ்யம் கூட்டம் அதிகமாக இருந்து .ஓருவன் தன் நண்பா்களுடன் போதையில் தன்னை பிடிக்க வில்லை என்று சொன்ன பெண்னை கொள்வதற்கு கத்தியுடன் வந்தான்.அவன் அந்த பெண்னை கதிரவன் கண்முன்னாடி வெட்டினான். கோவப்பட்ட கதிரவன் சிங்கம் போன்ற மிருக உறுவத்திற்கு மாறினான்.அவா்களை கொண்றான்.கதிரவன் தண்ணீாில் தன் முகத்தை பாா்த்ததும் பயந்து போனான்.கோவிலை விட்டு ஓடினான்.
love story
DNA science STORY
CINEMA STORY
ACTION STORY
HISTORY STORY
adventure story
film story
கதை
அரசா் கதிரவன் கதை
chapter 1 story
இக்கதை ஆரம்பம் மட்டும் தான்......
tr17012001
Delete your review
Your review will be permanently removed from this book.