இப்புத்தகம் இறைவனின் சுயரூபம் அறிய முற்படுவதற்கும் சிந்தையை தெளிவுபடுத்தவும் இத்தொகுப்பு எழுத பெற்றது வாழ்வில் அனைவரும் இப்புத்தகத்தை ஒரு முறை வாசிப்பது நல்வழி ஒன்று பிறக்க வழி வகுக்கும்.யாதுமாய் ஒருவள் முழுமையாக ஆட்கொண்டால் மனம் எத்தகைய பாடுபடும் என்பதை ஆத்மார்த்தமான கவிதைகள் மூலம் உணரக்கூடிய ஒரு புத்தகம்.