இந்த புத்தகம் தமிழ் மொழியில் சிறந்த புத்தகமான திருக்குறள் கூறியுள்ள மன நல மற்றும் ஆளுமை பற்றிய குறள்களின் தொகுப்பு ஆகும்.பகுதி ஒன்றில் தரமான 45 குறள்கள் தொகுக்கப்பட்டு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பகுதி இரண்டில் அதே போல் 30 குறள்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் மேலான கருத்துக்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. மன சஞ்சலமும், குழப்பமும் நீங்கிட இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பது உறுதி. திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துகள் மனிதரை மேன்மை அடைய செய்யும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.