கவிதை நடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. கணவன் மனைவியின் காதலும் அவர்களின் ஊடலும் கூடலுமான வாழ்வியலே பெரும்பான்மையான கவிதைக்கு கருப்பொருளாய் இருக்கிறது.
மென்னகையுடன் வாசிக்கும் வகையிலான மனத்தினை வருடும் கவிதை நடையில் எழுதப்பட்ட கதைகளை சரங்களாய் தொடுக்கப்பட்ட பாக்களே இந்த முகிழ்நகை பாச்சரங்கள்.
என்னைக் களவாடிய காவலனே கவிதைக்கதையை தொடர்ந்து பல கவிதைச் சிறுகதைகளை இப்புத்தகத்தில் வாசிக்கலாம்.