நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள் ஆனால் நாயகனுக்கு தான் யாரைக் காதலிக்கிறோம் என்பது தெரியாது. நாயகிக்கோ தனது காதலன் தன்னை தான் காதலிக்கிறானா என்பது தெரியாது, பிறகு எப்படி அவர்கள் காதலிக்கிறார்கள். இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? ஒரு வித்தியாசமான காதல் கதை இது. கதையின் போக்கும் மிகவும் வித்தியாசமாகவே செல்கிறது. கதையின் விறுவிறுப்பும், திருப்பமும் படிப்பவரை ஆர்வம் கொள்ள வைக்கும்.