இவை கதையல்ல, நிஜங்களின் நிழல்கள்.... இன்றைய தலைமுறையின் பிரச்சனைகள்... சமூக அவலங்கள்... இவற்றை யதார்த்த நடையில் விவரித்துள்ளேன். ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு விதத்தில் என்னை பாதித்தவை, உங்களையும் அவை பாதித்தால்... அதுவே எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுவேன்.
நிஜங்களின் சில நிழல்கள்....
# பிரிய துடிக்கும் தம்பதி... புரியாமல் கலங்கும் சிறுவன்
# அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்படும் சிப்பாய் முத்து
# வாழ்க்கையை புரிந்து கொள்ள மறுக்கும் பாரதி
# சிறுமியின் வாழ்வில் விளையாடும் கயவன்
# பட்டாம் பூச்சியாய் சுற்றி திரிந்த காதல் ஜோடி.... பருந்தின் பார்வையில் பட்ட பெண் சிட்டு