ஒரு சராசரி புனைக்கதை தரும் அனுபவத்தை விட சற்றே வினோதமான அனுபவமாக இந்த கதை இருக்கும். Fiction,Mystery என எந்த வகையில் இதனை நான் வகைப்படுத்தி இருந்தாலும் வகைப்படுத்த இயலாத ஒரு நுண்ணிய வேறுபாட்டினை இதில் உணரலாம். யதார்த்த உலகத்தை களமென கொண்டாலும் அதற்குள்ளே அப்பாற்பட்டு இயங்கக்கூடிய இதனை என் தமிழால் வர்ணனை செய்துள்ளேன். தயாராகுங்கள் ஒரு புதுமையான தமிழ் அனுபவத்திற்கு..