 
                        
                        என்னை 'காதலிக்கிறேன்' என சொன்னவர்களில் என்னை உண்மையாகவே காதலித்தவளை பற்றியதுதான் இந்த புத்தகம்.என்னை நேசித்தவர்களில் ஒருவளை பற்றியும்,அவளுக்கு நான் சொல்ல வேண்டியதையும்,அல்லது சொல்லமுடியாததும் இப்புத்தகம் மூலம் சொல்ல நினைத்தேன்.இச்சிறு கவிதை அவளின் பெரும் காதலையோ அல்லது பெரும் தாகத்தை தீர்த்துவிடும் என முட்டாள்தனமாக எழுதிய ஒரு முட்டாளின் கவிதை தொகுப்பு.