Share this book with your friends

Paithiyam Piditha Iravu / பைத்தியம் பிடித்த இரவு

Author Name: Heymonth Kumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இக்கதை எழிலரசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த 'பைத்தியம் பிடித்த இரவு'க்கு ஆழமான பார்வையுடன் பயணிக்கிறது. இக்கதையின் வடிவமும் கதை சொல்லும் முறையும் கதைக்குள் வாசகர்களை அழைத்துச் சென்று அவர்களை தப்பிக்க முடியாதபடி சிறையிலடைத்து, அவர்களின் மனதைச் சீர்திருத்தி விடுவிக்கிறது.

இரசித்துப் படியுங்கள்! வாசகர்களுக்கு நன்றி!!

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ஹேமந்த் குமார்

என் முழுப்பெயர் "வெ.ஹேமந்த் குமார்". நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறையிலுள்ள துடுப்பதி என்ற கிராமத்தில் வாழ்கிறேன். நான் இளநிலை ஆங்கில இலக்கியம் பயின்று, இப்போது இளங்கல்வியியல் படித்து வருகிறேன். நான் முழுமையாக ஆங்கில வழி கல்விப் பயணம் கொண்டிருந்தாலும், என் தாய்மொழி தமிழை நான் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை. நான் ஆங்கில கவிதை எழுதுவதிலும் நாடக நடிப்பிலும் பல்வேறு பரிசுகள் பெற்றிருக்கிறேன். எனக்கு கிரேக்க புராணத்தில் ஆர்வம் அதிகம். நான் ஷேக்ஸ்பியரின் காலடிகளை பின்தொடர்கிறேன். என் கவிதை தத்துவக் கிறுக்கல்களுக்கு "@heymonthninja" என்ற புனைபெயருடன் சமூகவளைதலங்களில் தினசரி பதிவிட்டுவருகிறேன்.

Read More...

Achievements