Share this book with your friends

Por Muzhakkam / போர் முழக்கம் Marketing Lessons from the Art of War / உங்களின் மார்கெடிங் வெற்றிக்கான போர்கலை வித்தைகள்

Author Name: Pravin Shekar | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

உங்களின் பிசினஸ் ஒர் பேரரசுக்கு நிகர் என்றால், வெற்றி அதன் சிம்மாசனம். இதை தக்கவைக்கும் கலையை கற்றுக்கொள்ள எவ்வளவு தூரம் செல்ல தயார்? ஒரு பக்கம், மூன்று  சீ.இ.ஒ-க்கள் அவர்களின்  வழிகாட்டியின் உதவியுடன் வெற்றியை நோக்கி செல்கிறார்கள், அதே சமயம், ஒரு கற்பனை இணை உலகில், சோழர்-பாண்டியரின் போர் தந்திரங்கள் வியக்க வைக்கிறது. இந்த இரண்டு உலகையும் சேர்க்கும் பொதுப்பகுதி - சன் சூ வின் போர்கலை வித்தைகள்.

போர் முழுக்கம் இந்த போர்கலை வித்தைகளை சோழ-பாண்டிய கற்பனை கதைகளால் விளக்குகிறது. இந்த புத்தகம், சிம்மாசனத்தை நோக்கி செல்லும் அனைத்து பிசினஸ் மற்றும் மார்கெடிங் வீரர்களுக்காகவே!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

பிரவீன் ஷேகர்

பிரவீன் ஷேகர் ஒரு அவுட்லியர் மார்கெட்டர் மற்றும் நொடி கதையுரைஞன்.

மரபுசாரா மார்கெட்டிங் உத்திகள் அவரது தனித்துவம். உலகமே ஒரு பக்கம் சுழலும் போது, நாம் மறுபக்கம் செல்ல வேண்டும்; இந்த அணுகுமுறையே அவரின் வெற்றிக்கான காரணம் என்று நம்புபவர். படைப்பாளிகளை ஊக்குவிப்பதே இவரது  நோக்கம். மார்கெட்டிங் மற்றும் பிசினஸ் வளர்ச்சிக்கான ஆலோசனைக்காக அணுகவேண்டுமா? outlier@pravinshekar.com இணையவும்.

Read More...

Achievements

+15 more
View All