Share this book with your friends

Samathuva Puratchiyalar Ayyankali / சமத்துவப் புரட்சியாளர் அய்யன்காளி

Author Name: Dr. G Chakarapani | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கிட முனைந்த பலரில் அய்யன்காளி அவர்கள் தனித்துவமானவர்.வாழ்வின் எதார்த்தத்திலிருந்து வலிகளை உணர்ந்து தலித் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர் இவர்.புரட்சியாளர் என்கிற கருதுகோளினை இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்டதாக வைத்துக்கொண்டால் , அக்கருதுகோளினை நிறுவுவதற்காக பதினான்கு உட்தலைப்புகளில் இவர் எடுத்துவைத்திருக்கின்ற ஒவ்வொரு சான்றும் கருதுகோளினை உறுதிசெய்திருப்பதை வாசகர்களால் உணரமுடியும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

முனைவர் கோ. சக்கரபாணி

செங்கற்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூர் அடுத்த ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த இந் நூலாசிரியர் முனைவர் கோ. சக்கரபாணி என்பவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு எழுத்தாளரானவர். சமுதாய சிந்தனைகளை உள்வாங்கி, குரலற்றவர்களின் குரலாக வாழ்ந்த புரட்சியாளர்களையும், சமூக செயல்பாட்டார்களைப் பற்றியும், வெளிநாடு பயண அனுபவங்களைக் குறித்தும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Read More...

Achievements

+10 more
View All