அகதிகள் பெண்கள், பெரும்பாலும் சோம்பேறிகள், பலவீனமானவர்கள் மற்றும் ஒழுக்கமற்றவர்கள் என்று இழித்துக் கூறப்பட்டு கவனிக்கப்படாமலோ அல்லது தவறாக நடத்தப்படவோ செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு வீடற்றப் பெண்ணுக்குப் பின்னாலும், எதிர்ப்புகளைச் சக்தியுடன் கடந்து வாழும் ஒரு சக்தியின் உருவகம் இருக்கிறது!‘சக்தி’ என்ற சொல்லின் வரையறைகளில் ஒன்று உள் வலிமை என்பதாகும்.