Share this book with your friends

Source and Text by Abhirami Antadi- Useful. / அபிராமி அந்தாதி மூலமும் உரையும்- பயனுடன். அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி மூலமும் உரையும்- பயனுடன்

Author Name: G.s.vijayalakshmi | Format: Paperback | Genre : Poetry | Other Details

அபிராமி பட்டர் அருளிச்  செய்த   அபிராமி  அந்தாதி  மூலமும்  உரையும்  மற்றும்  அதன்  பயனுடன்  தொகுக்கப் பட்டுள்ளது.

அனைவரும்  இந்நூலை  வாங்கி அன்னையின் அருள்பெற்று வாழ்வில் சகல வளநலன்களும் பெற்றுப் பயனடைய அன்புடன் வேண்டுகிறேன்.

வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

ஸ்ரீ. விஜயலஷ்மி

என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி.  நான்  கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வந்தேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில்  பேருவகை எய்துகின்றேன்.  

இவண்

என்றும் தங்கள்         

தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி

Read More...

Achievements

+10 more
View All