இது மீமிகை கற்பனையில் எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். பல சிறு சிறு கதைகளின் தொகுப்பாகும். சிறந்த பொழுது போக்கு புத்தகமாக இது நிச்சயம் இருக்கும். சில கதைகளில் காமம் மேலோங்கிக் காணப்படும்.
இதுவே RK நாதன் அவர்களின் முதல் புத்தகமாகும். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர் எழுத ஆரம்பித்தது பரம்பொருள் அருளே. வாசிப்பது பிடிக்கும் எழுதுவது மிகவும் பிடிக்கும். ஆன்மிக இலக்கியம் புராணக் கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம்.