ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று தவித்து உருகும் அடியார்களது இதய தாபத்தைத் தணித்து, உள்ளத்தைக் குளிரச் செய்து, ஞானச் சுடரொளியை வீசி, அவர்களது பாவப் பிணிக்கோர் அருமருந்தாக விளங்கி, அவர்களுக்கு மன அமைதியைத் தரக்கூடிய ஓர் அரிய நூல் இந்த “ஸ்ரீமன் நாராயணீய மாஹாத்மியம்”. குருவாயூரப்பனை உள்ளம் உருகத் துதித்து அவரின் அருள் பெற்று யாவரும் ஸகல மங்களங்களையும் அடைய பிரார்த்திக்கிறோம்.