Share this book with your friends

Thalir manam yaarai thedutho / தளிர் மனம் யாரைத் தேடுதோ

Author Name: Deepa Senbagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

 ‘தளிர் மனம் யாரைத் தேடுதோ’  நாவல் எனது இரண்டாவது தொடர்கதை.

தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற இந்தக் கதை, சரியான புரிதல் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் பிரியும் ஒரு பெண், தன்  இணையோடும் ,முதல் தலைமுறையில்  பிரிந்த சொந்தங்களோடும் ,பிணக்குகள் தீர்ந்து எப்படி இணைகிறாள் என்பதைச் சொல்லும் கதை. டாக்டர்.திவ்யவர்ஷினி மற்றும் அவளது இரட்டை குழந்தைகள் அநி, ஆது வுடன் பயணத்தைத் தொடருவோம் வாருங்கள்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

தீபா செண்பகம்.

தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 5 நெடுந் தொடர் நாவல்கள், 4 நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். 

சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசை பெற்றது. 


  இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய  “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர்  வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Read More...

Achievements

+2 more
View All