தன் கனவாய் நினைத்தவளை கைபிடிக்கும் ஒரு காதலனின் கதை..எதிரி இல்லாமல் ஒரு காதல் கதை..
தற்செயலாக சந்திக்கும் நிகழ்வில் கனவு போல வந்து சென்றவளை தேடி கரம் பிடிக்கும் காதலன் மாயக்கண்ணன்.. தன்னவனின் காதலில் கள்ளத்தனம்கூட காதலே என்று உணர்ந்து காதலிக்கும் காதலி..
இதுவே இந்த கதையின் சுருக்கம்..
படித்து பிடித்தால் பகிருங்கள் உங்கள் கருத்துக்களை.. பிழை இருந்தாலும் கூறலாம்..