பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்ற புரிதல் வேண்டும் .இயற்கையோடு ஒன்றி நல்ல சமூகத்தை உருவாக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் .நல் ஆடவரே நாட்டின் பாதுகாப்பு ,இவ்வுலகம் மனிதர்கள் இன்றியும் இயங்கும் வல்லமை கொண்டது என்பதே நிதர்சனம்.குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு இந்த சமூகத்தில் அனைவருக்கும் உண்டு , நமக்கென்ன என்று ஒதுக்காமல் அனைவரும் முயன்றால் நாடு நன்மை பயக்கும்.மிக அழகான மாற்றத்தை வேண்டி..