வளர்ந்து வரும் இளைய கவியான எனது படைப்பாக வெளிவரும் "தெளிந்த எண்ணங்கள்" எனும் இக்கவிதைத் தொகுப்பானது 2021ஆம் ஆண்டிற்கான எனது முதல் வெளியீடாகும். வாழ்வில் நாம் கடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் உள்ளடக்கிய என் கவிதைகள் வாசகர்களான உங்களை மகிழ்விக்கும் என்பதில் நானும் மட்டற்ற மகிழ்வடைகிறேன்.