Share this book with your friends

Tik tik tik / டிக் டிக் டிக் ஒரு பெண் விஞ்ஞானியின் கடைசி நிமிடங்கள்...கொஞ்சம் பரபரப்பு .. கொஞ்சம் விறுவிறுப்பு

Author Name: Sugandh | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

விஞ்ஞானியாக பணிபுரியும் ஒரு பெண் விபத்துக்கு உண்டாகிறாள்.

விபத்துக்குப் பின்னர் மருத்துவமனையில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளையும் , அவளது புது 
அனுபவங்களையும் பற்றிய அறிவியல் புனைவு கதை இது.

மூங்கில்களைத் துளையிடும் சிறு வண்டு போல .. பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் அவளுக்கான விடைகளைத் தேடும் ஒரு பயணம் இது.

நொடிக்கு நொடி பரபரப்பு, கொஞ்சம் விறுவிறுப்பு...  

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சுகந்த்

35 வயதாகும் சுகந்த், திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக் கொண்டவர். 
படித்து முடித்து வேலை பார்த்தது சென்னையில். மென்பொருள் துறையில் கால் தடம் பதித்து இப்பொழுது எழுத்துலகில் கால் தடம் பதித்து வருகிறார்.

பல் துறைகளில் உச்சம் தொட்டவர் .. வரைதல் , பாடுதல், பரதநாட்டியம் , மனவளக்கலை, மென்பொருள் துறை என்று அவரின் எண்ணற்ற பயணங்களைத் தாண்டி இப்பொழுது எழுத்துலகில் அடியெடுத்து வைக்கின்றார்.
பிரதிலிபியில் ஏற்கனவே சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் எழுதும் வளர்ந்து வரும் எழுத்தாளர். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்து , சுவாசித்து , தமிழை நேசித்து வருபவர். 
தனது ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு தளங்களை அமைத்து அதில் வாசகர்களை எளிதாக பயணிக்க வைப்பது இவரது பலம்.
வெவ்வேறு கதைத் தளங்களிலும், வெவ்வேறு பாணியில் கதை சொல்வது இவரது தனித்திறமை. 
 

Read More...

Achievements