"பிரபஞ்சத்தின் விதி உன்னை கட்டுதலே, எனினும்
பிரபஞ்சத்தின் ஆவல் உன்னை விடுவித்தலே"
ஆன்மீகம் என்றாலே அனைத்தையும் துறந்து, உங்கள் உடைமைகளை கைப்பற்றுவது போல் தோற்றம் அளிக்கும் பட்சத்தில், அவ்வாறு இல்லாமல், உங்கள் இருப்பு நிலையிலிருந்தே, மாற்றம் ஏற்பட்டால்? உங்கள் வாழ்கை தரம் மேம்பட்டால்? உங்கள் கர்மவினை உங்கள் வசம் கைவரப்பெற்றால்? உங்கள் அககேள்விகளுக்கு விடை கிடைத்தால்?......இவையெல்லாம் ஆன்மீகம் என்று கூறலாமா?...ஆக, இதற்கெல்லாம் விடை இப்புத்தகம் என்று வைத்துக் கொள்வோமே!!!
ஷோபா ராம்
Contact Email Id: shobaram1821@gmail.com
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners