Share this book with your friends

Unkalukku Nenkale Thepamaka Irunkal / உங்களுக்கு நீங்களே தீபமாக இருங்கள்

Author Name: Dr Raj C N Thiagarajan | Format: Paperback | Genre : Self-Help | Other Details

உங்களுக்கு நீங்களே தீபமாக இருங்கள்

உங்கள், சுய, குடும்ப, சமூக சமுதாய முன்னேற்றத்திற்காக, நீங்கள் என்ன நல்லது செய்தாலும், அதை இன்னும் சிறப்பாக ஆக்க,  தொன்மையான மெய்யறிவு விளக்க நுற்பா உங்களுக்காக, உங்கள் எல்லையற்ற மகிழ்ச்சிக்காக, இப்போதும் என்றென்றும், தமிழில்.

எளிமையான, இயற்கையான, உலகளாவிய, நவீனமான அறிவியல்மயமான பகுத்தறிவு புத்த சூத்திரங்கள். மதம் அல்லது மாநிலம், சாதி அல்லது நிறம், பணக்காரர் அல்லது ஏழை என எந்த பாகுபாடும்  பாராட்டாமல் எவராலும் எளிதில் பின்பற்றக்கூடியது .

இதன் தோற்றம் இந்தியா, ஆனால்,  இந்தியாவில் அழித்தொழிக்கப்பட்டது. இப்போது மீண்டும் இந்தியாவில்.  மெய்மையின் மெய் என்றும் மாறாது மறையாது, மற்றும்,  மாற்றம் ஒன்றே மாறாதது, என்ற கணிப்பின்படி.

அறிவொளி அனைவருக்கும்மானது  என கொண்டாடும் ஒரு மொழி பெயர்ப்பு நூல்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

முனைவர் ராஜ் சி ந தியாகராஜன்

டாக்டர். ராஜ் சி ந. தியாகராஜன் (BE., MTech., PhD), ATOA.com இன் நிர்வாக இயக்குநர், முதன்மை கல்வி நிறுவனங்களின் (ACCET, IITB, Cranfield University UK) முன்னாள் மாணவர் மற்றும் இந்திய மற்றும் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் தொழில்துறை அனுபவம் பெற்றவர்.

ராஜின் ஆர்வம், பன்இயற்பியல் பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு. 35 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப அனுபவத்துடன், டாக்டர் தியாகராஜன் 50+ தொழில்நுட்ப வெளியீடுகளை படைத்துள்ளார் மற்றும் 98+ கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார்.

அவரது புதிய ஆர்வம், ஆன்மீகம் மற்றும் தியானம். அறிவியலும் ஆன்மீகமும் நித்திய மகிழ்ச்சிக்கான சக்திவாய்ந்த கலவையாகும். இந்நூல், சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும் ஒரு வழி, உண்மையான மகிழ்ச்சிக்கான வழி.

Read More...

Achievements

+7 more
View All