வாழும் பூமியில் எரியும் மனிதர்கள் எனும் இந்த கவிதைத் தொகுப்பு, புதுக்கவிதைகளின் வடிமாக இடம் பெற்றுள்ளது. இந்த நூலானது சமூக நிகழ்வுகளின் அன்றாட பிரச்சனைகளின் வெளிப்பாடக கவிதைகளின் வாயிலாக உங்கள் இதங்களை எதாவது ஒருவகையில் உங்கள் எண்ணங்களை ஈர்க்கும். மிக எளிய நடையில், மிகவும் எதார்த்தமாக எளிய வார்த்தைகளை பயன்படுத்தி இந்த நூல் உருவாகி உள்ளது.