பத்தாம் வகுப்பு முதலே எழுதுகிறேன்.. இப்போது தான் கடந்த ஐந்து வருடங்களாக படைப்புகளை பல்வேறு இதழ்களுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளேன்.. இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு படைப்புகள் (சிறுகதை, கவிதை, நகைச்சுவை துணுக்கு, கேள்விபதில், விமர்சனம்) பல்வேறு பிரபலமான இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்னும் இன்னும் எழுத ஆசை. இது எக்ஸ்பிரஸ் பதிப்பகம் மூலம் வெளியிடப்படும் எனது இரண்டாவது நூல்.