Share this book with your friends

your silence be my poem / உன் மௌனம் கூட எனக்கான கவிதைதான்

Author Name: Dr.s.s.raja | Format: Paperback | Genre : Poetry | Other Details

உங்களை காதலிக்க வைக்க ஒரு கவிதை முயற்சி. சமூகம், இயற்கை, காதல், மகளின் அன்பு, ஹைக்கூ என்று என் எண்ணத்தில் என்னை காதலிக்க வைத்த சில வரிகளை அப்படியே புதுக்கவிதை வடிவில் எழுதியுள்ளேன். படியுங்கள் பிடித்தால் மீண்டும் படியுங்கள், மீண்டும் பிடித்தால் மீண்டும் மீண்டும் படியுங்கள், ஒரு வேளை பிடிக்காமல் போனால் பிடித்து படியுங்கள். 

உன் மௌனம் கூட எனக்கான கவிதைதான்

சா.சே.ராஜா

காதல் கவிதைகள் விரும்புவோர்க்கு விருந்து

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

முனைவர் சா.சே.ராஜா

கவிஞர் சா.சே.ராஜா மதுரை மாவட்டம் கச்சைகட்டி கிராமத்தில் பிறந்தவர். இவர் தனது இலக்கியப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை
இருபது நூல்கள் வெளியிட்டுள்ளவர் தற்போது பழனியில் உள்ள சுப்பிரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகப்பணித் துறையில் உதவிப் பேராசிரியராகப்
பணியாற்றி வருகிறார்.

Read More...

Achievements