Share this book with your friends

Yudham Maranam Kandhsamy / யுத்தம் மரணம் கந்தசாமி

Author Name: Raviprakash | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

‘ஹாசினி’க்குத் திருமணப் பேச்சு நடக்கிறது. வீட்டில் ஹாசினி குடும்பத்தார், மணமகன் ஜெயந்த் வீட்டார் ஹாசினியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். மதியம் 1 மணிக்குள் வருவதாகச் சொன்னவள் 3 மணி ஆகியும் வரவில்லை. கவலை சூழ்கிறது. ரோட்டில் மயங்கி விழும் ஹாசினியின் நடவடிக்கை அதற்குப் பிறகு மாறுகிறது. என்னவாகிறது குடும்பம் என்பதுதான் கதை.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

3 out of 5 (1 ratings) | Write a review
kousalyadevi chandrasekar

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★☆☆
start reading

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ரவிபிரகாஷ்

பத்திரிகையுலகப் பிதாமகர் அமரர் சாவி அவர்களின் சாவி வார இதழில் 1987 முதல் 1995 வரை பணியாற்றிவிட்டு, பின்னர் ஆனந்த விகடன் இதழில் பொறுப்பாசிரியராகவும், தொடர்ந்து ‘சக்தி விகடன்’ ஆன்மிக இதழின் ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றி. 2020-ல் ஓய்வு பெற்றார்.
ஏறத்தாழ 200 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள இவர், மாத நாவல்கள், குறுங்கதைகள், மின்மினிக் கதைகள், விஷுவல் டேஸ்ட் கதைகள், ஏடாகூடக் கதைகள் எனப் பலவும் எழுதியுள்ளார். இவை தவிர, ஆங்கில நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2015-ல், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் இவருக்குச் ‘சிறந்த பத்திரிகையாளர் விருது’ வழங்கிக் கௌரவித்தது. 2017-ல், ஆலந்தூர் ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பு இவருக்கு ‘கண்ணதாசன் விருது’ அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளது.

Read More...

Achievements